Tamil Dictionary 🔍

தெட்டி

thetti


வஞ்சிப்பவன் ; யானை ; வாணிகன் .வஞ்சிப்பவள் ; யானை ; வாணிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரி. (அக.நி.) Merchant ; வஞ்சிப்பவ-ன்-ள். அணைமீதிற்றுயில் பொழுதேதெட்டிக ளவரேவற்செய்து (திருப்பு.777). 1.Deceitful person ; யானை. (அக.நி.) 2.Elephant ;

Tamil Lexicon


teṭṭi,
n. தெட்டு-.
1.Deceitful person ;
வஞ்சிப்பவ-ன்-ள். அணைமீதிற்றுயில் பொழுதேதெட்டிக ளவரேவற்செய்து (திருப்பு.777).

2.Elephant ;
யானை. (அக.நி.)

teṭṭi,
n. செட்டி.
Merchant ;
வியாபாரி. (அக.நி.)

DSAL


தெட்டி - ஒப்புமை - Similar