தட்டி
thatti
காவல் ; சிறை ; கதவு ; படல் ; பலகை ; பிரம்பு முதலியவற்றால் பின்னிய மறைப்புத்தடுக்கு ; ஆயுதவகை ; வாத்தியவகை ; அரைச்சல்லடம் ; தாம்பளம் ; காண்க : வெண்கோட்டம் ; வெற்றிலைக் கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைக்கட்டு. (J.) 2. Bundle of betel; . 1. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.) தாம்பாளம். Loc. 9. [K. taṭṭe.] Salver, tray; அரைச்சல்லடம். (இலக். அக.) 8. [T. K. daṭṭi.] Drawers; வாத்தியவகை. வியன்றுடி திமிலை தட்டி (பெரியபு. எறிபத். 31). 7. A kind of drum; ஆயுதவகை. எழுவே தட்டி (கந்தபு. சூரப. இரண்டா நாள். 6). 6. A weapon; கேடகம். (பிங்.) 5. Shield; பிரம்பு முதலியவற்றாற் பின்னிய மறைப்புத்தடுக்கு. அங்கே தட்டி கட்டவேண்டும். 4. cf. Hind. taṭṭi. [K. M. taṭṭi.] Screen, as of cuscuss grass, rattan, etc., tatty; கதவு. (இலக். அக.) 3. Door; சிறை. தட்டியிலிருந்தவன் முடிசூடினாற்போலே (ஈடு, 5, 7, 1). 2. Jail, prison; காவல். (சூடா.) 1. Defence, safeguard
Tamil Lexicon
s. a tatty or screen of various kinds; 2. a plank, board, slab, பலகை; 3. a shield, கேடகம்; 4. (Tel.) a girdle, கச்சு; 5. a bundle of betel; 6. same as தட்டான் 4. பிரப்பந்தட்டி, a ratan tatty. புல்தட்டி, a tatty or blind made of plaited grass. மூங்கில் தட்டி, a bamboo blind.
J.P. Fabricius Dictionary
, [tṭṭi] ''s.'' Plank, board, slab, பலகை. 2. ''(c.)'' An Indian tatty; a screen from the sun, rain, or hot wind--made of bambu, ratan or platted grass, with a fragrant root, on a frame; these are called மூங்கில் தட்டி, பிரப்பந்தட்டி, and புல்தட்டி, and are hung before a door, window, &c. 3. ''(Tel.)'' A girdle, கச்சு. 4. Shield, கேடகம். 5. A defence, safe guard, preservative, கா வல். 6. ''[prov.]'' A bundle of betel, வெற்றிலைக்க ட்டு. 7. ''(R.)'' A plant, கோஷ்டம்--as தட்டான்.
Miron Winslow
taṭṭi,
n. தட்டு-.
1. Defence, safeguard
காவல். (சூடா.)
2. Jail, prison;
சிறை. தட்டியிலிருந்தவன் முடிசூடினாற்போலே (ஈடு, 5, 7, 1).
3. Door;
கதவு. (இலக். அக.)
4. cf. Hind. taṭṭi. [K. M. taṭṭi.] Screen, as of cuscuss grass, rattan, etc., tatty;
பிரம்பு முதலியவற்றாற் பின்னிய மறைப்புத்தடுக்கு. அங்கே தட்டி கட்டவேண்டும்.
5. Shield;
கேடகம். (பிங்.)
6. A weapon;
ஆயுதவகை. எழுவே தட்டி (கந்தபு. சூரப. இரண்டா நாள். 6).
7. A kind of drum;
வாத்தியவகை. வியன்றுடி திமிலை தட்டி (பெரியபு. எறிபத். 31).
8. [T. K. daṭṭi.] Drawers;
அரைச்சல்லடம். (இலக். அக.)
9. [K. taṭṭe.] Salver, tray;
தாம்பாளம். Loc.
taṭṭi,
n.
1. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.)
.
2. Bundle of betel;
வெற்றிலைக்கட்டு. (J.)
DSAL