Tamil Dictionary 🔍

தெட்ட

thetta


முற்றிய ; தெளிவான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றிய. தெட்டபழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3,4,8). 1. Ripe, mellow; தெளிவான. மால்கரி தெட்ட மதப்பசை கட்டின (கம்பரா. சரபங்க. 8). 2. Clear, plain;

Tamil Lexicon


teṭṭa,
adj. தெள்-.
1. Ripe, mellow;
முற்றிய. தெட்டபழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3,4,8).

2. Clear, plain;
தெளிவான. மால்கரி தெட்ட மதப்பசை கட்டின (கம்பரா. சரபங்க. 8).

DSAL


தெட்ட - ஒப்புமை - Similar