Tamil Dictionary 🔍

ரெட்டி

retti


தெலுங்கு நாட்டினின்று குடியேறிய உழுதுண்ணுஞ்சாதி. (E. T. iii, 222.) An immigrant caste of Telugu cultivators;

Tamil Lexicon


இரட்டி, (Tel.) a caste.

J.P. Fabricius Dictionary


, [reṭṭi] ''s. [Tel.]'' A caste. See இரெட்டி.

Miron Winslow


reṭṭi
n. [T. K. reddi.]
An immigrant caste of Telugu cultivators;
தெலுங்கு நாட்டினின்று குடியேறிய உழுதுண்ணுஞ்சாதி. (E. T. iii, 222.)

DSAL


ரெட்டி - ஒப்புமை - Similar