வெட்டி
vetti
மண்வெட்டி ; புல்வகை ; வழி ; பயனின்மை ; ஊர்ப்பணியாளன் ; பிணஞ்சுடுவான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வெட்டிவேர். (யாழ். அக.) பயனின்மை. உன்னை வெட்டிக்குப்பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா? Uselessness, worthlessness; . 4. See வெட்டியான், 1, 2. பழைய வரிவகை. (S. I. I. i, 87.) 3. An ancient tax; வழி. (சது.) ஒளியெலா நிரம் பிய நிலைக்கோர் வெட்டியே (அருட்பா, vi, ஆற்றாமை கூறல், ii, 2). 2. Path, road, way; மண்வெட்டி. (W.) 1. Spade;
Tamil Lexicon
s. a way, a path, வழி; 2. vainness, வீண்; 3. see under வெட்டு v. வெட்டிப்பயல், a worthless fellow.
J.P. Fabricius Dictionary
veṭṭi
n. வெட்டு-. [T. vaṭṭi ., baṭṭe M. veṭṭi.]
1. Spade;
மண்வெட்டி. (W.)
2. Path, road, way;
வழி. (சது.) ஒளியெலா நிரம் பிய நிலைக்கோர் வெட்டியே (அருட்பா, vi, ஆற்றாமை கூறல், ii, 2).
3. An ancient tax;
பழைய வரிவகை. (S. I. I. i, 87.)
4. See வெட்டியான், 1, 2.
.
veṭṭi
n. cf. vyartha. [T. vaṭṭi, O. K. biṭṭe, M. veṭṭi.]
Uselessness, worthlessness;
பயனின்மை. உன்னை வெட்டிக்குப்பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா?
veṭṭi
n.
See வெட்டிவேர். (யாழ். அக.)
.
DSAL