தோட்டி
thotti
ஆணை ; காவல் ; கதவு ; மனைவாயில் ; காண்க : தோணாமுகம் ; கட்டழகு ; செங்காந்தள்மலர் ; நெல்லிமரம் ; அங்குசம் ; கொக்கி ; வெட்டியான் ; குப்பை முதலியன வாருவோன் , துப்புரவாளன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவாயில். (பிங்.) 4. Gateway, gate; See சூழகழி நக்கை. (சது.) 5. Town surrounded with a moat. கட்டழகு. (திவா.) இம்பரினில்லாத் தோட்டியிரதியை (விநாயகபு. 44, 19). 6. Exquisite beauty; See செங்காந்தள். (மலை.) 7. Malabar glory lily. See நெல்லி. (மலை.) 8. Emblic myrobalan. அங்குசம், யானைமேலிருந்தோன் றோட்டிக்கயலொன் றீயாது (மணி.27, 47). 1. [K. dōṭi, M. tōṭṭi.] Elephant hook or goad; கொக்கி. (W.) 2. Hook, clasp; பகைவரை வருத்த நிலத்துப் பதிக்கப்படும் கூரிய ஆயுதம். தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு (தொல். பொ. 65, உரை). 3. Sharp weapon planted in the ground to keep off enemies; வெட்டியான். 1. A menial servant of a village; குப்பை முதலியன வாருவோன். 2. [T. K. Tu. tōṭi, M. tōṭṭi.] Scavenger; ஆணை. எருமையிருந் தோட்டி (பரிபா. 8, 86). 1. Authority; காவல். உடன்றோர் மன்னெயிறோட்டி வையா (பதிற்றுப். 25, 5). 2. Watch, guard; கதவு. நாடுடை நல்லெயி வணங்குடைத் தோட்டி (மதுரைக். 693). 3. Door;
Tamil Lexicon
s. a village servant of the Parish class, வெட்டியான்; 2. (Tel.) a scavenger, a person kept for cleaning privies etc.; 3. a door, a gate a gateway; 4. a seashore town surrounded by salt marshes; 5. beauty, அழகு. தோட்டிச்சி, a woman of the தோட்டி class. தோட்டிமை, the business of a தோட்டி.
J.P. Fabricius Dictionary
அங்குசம், கணிச்சி, கரணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōṭṭi] ''s.'' Door, கதவு. 2. Gate, gateway, வாயில். 3. A town on the sea shore, surounded by salt marshes, சூழ்சுழி யிருக்கை. (சது.) 4. Beauty, அழகு. 5. One of the eight benefits of which the occur rence is auspicious, அட்டமங்கலத்தொன்று. 6. A village servant, வெட்டியான். 7. ''(Tel.) [loc.]'' A person for emptying slops, clean ing privies, சுத்திசெய்வோன்.
Miron Winslow
tōṭṭi,
n. perh. தொடு2-.
1. Authority;
ஆணை. எருமையிருந் தோட்டி (பரிபா. 8, 86).
2. Watch, guard;
காவல். உடன்றோர் மன்னெயிறோட்டி வையா (பதிற்றுப். 25, 5).
3. Door;
கதவு. நாடுடை நல்லெயி வணங்குடைத் தோட்டி (மதுரைக். 693).
4. Gateway, gate;
மனைவாயில். (பிங்.)
5. Town surrounded with a moat.
See சூழகழி நக்கை. (சது.)
6. Exquisite beauty;
கட்டழகு. (திவா.) இம்பரினில்லாத் தோட்டியிரதியை (விநாயகபு. 44, 19).
7. Malabar glory lily.
See செங்காந்தள். (மலை.)
8. Emblic myrobalan.
See நெல்லி. (மலை.)
tōṭṭi,
n. cf. tōtra.
1. [K. dōṭi, M. tōṭṭi.] Elephant hook or goad;
அங்குசம், யானைமேலிருந்தோன் றோட்டிக்கயலொன் றீயாது (மணி.27, 47).
2. Hook, clasp;
கொக்கி. (W.)
3. Sharp weapon planted in the ground to keep off enemies;
பகைவரை வருத்த நிலத்துப் பதிக்கப்படும் கூரிய ஆயுதம். தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு (தொல். பொ. 65, உரை).
tōṭṭi,
n.
1. A menial servant of a village;
வெட்டியான்.
2. [T. K. Tu. tōṭi, M. tōṭṭi.] Scavenger;
குப்பை முதலியன வாருவோன்.
DSAL