Tamil Dictionary 🔍

நெட்டி

netti


உடற்பொருத்து ; எலும்பு ; சுடக்கு ; சோம்பல் ; ஒரு புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடக்கு. (w.) 3. [T. neṭika.] Cracking noise of the finger-joints; சோம்பல். (நாமதீப. 711.) 4. Idleness, laziness; கிடேச்சு (நாமதீப. 343.) 5. Sola pith, 1. sh., Aeschynomene aspera; எலும்பு. (அக. நி.) 2. Bone; உடற்பொருத்து. 1. Joints of the body;

Tamil Lexicon


s. a class of shrubs or plants, aeschynomene; 2. pith, pithy substance; 3. cracking of the joints, நெட்டை. நெட்டி முறிக்க, எடுக்க, to crack the fingers, knuckles, or toes. நெட்டி முறிந்தது, my finger did crack. நெட்டி வேலை, playthings, toys etc. made of path.

J.P. Fabricius Dictionary


சடை, சடைச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [neṭṭi] ''s.'' A variety of shrubs, சடை, Aeschynomene. 2. Cracking of the joints, நெட்டை--Of நெட்டி, there are, நறுக்குநெட் டி, நீர்நெட்டி, a species of this shrub; கொடி நெட்டி, a creeping water plant, Mimosa natans; பூநெட்டி, another water plant used for making toys; நெரிநெட்டி, நெரிநெட் டிக்கோரை, a grass, Scirpus plantagineous, ''(R.)''; பெருநெட்டி, a long species; வயல்நெட்டி. a plant, Aeschynomene diffusa. ''(Willd.)''

Miron Winslow


neṭti,
n.
1. Joints of the body;
உடற்பொருத்து.

2. Bone;
எலும்பு. (அக. நி.)

3. [T. neṭika.] Cracking noise of the finger-joints;
சுடக்கு. (w.)

4. Idleness, laziness;
சோம்பல். (நாமதீப. 711.)

5. Sola pith, 1. sh., Aeschynomene aspera;
கிடேச்சு (நாமதீப. 343.)

DSAL


நெட்டி - ஒப்புமை - Similar