தூள்படுத்துதல்
thoolpaduthuthal
முற்றம் அழித்தல் ; அட்டகாசம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢தூளாக்குதல். 1. To pulverise, reduce to powder ; அட்டகாசம் பண்ணுதல்.Colloq. To make a show of great strength or ability; முற்றும் அழித்தல். எனதுமிடி தூள்படுத்தி (திருப்பு.1042) - intr. 2 To destroy utterly;
Tamil Lexicon
tūḷ-paṭuttu-,
v. id.+. tr.
1. To pulverise, reduce to powder ;
¢தூளாக்குதல்.
2 To destroy utterly;
முற்றும் அழித்தல். எனதுமிடி தூள்படுத்தி (திருப்பு.1042) - intr.
To make a show of great strength or ability;
அட்டகாசம் பண்ணுதல்.Colloq.
DSAL