உளப்படுத்துதல்
ulappaduthuthal
உட்படுத்துதல் ; மனங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்துக்கொள்ளுதல். ஈதுளப்படுத்திருத்திர் நீர் (உபதேசகா. சூராதி. 90). To bear in mind, keep in remembrance; உட்படுத்துதல். (W.) To include, cause to agree;
Tamil Lexicon
uḷa-p-paṭuttu-
v. tr. உளம்+.
To bear in mind, keep in remembrance;
மனத்துக்கொள்ளுதல். ஈதுளப்படுத்திருத்திர் நீர் (உபதேசகா. சூராதி. 90).
uḷa-p-paṭuttu-
v. tr. உள்2+.
To include, cause to agree;
உட்படுத்துதல். (W.)
DSAL