தூள்படுதல்
thoolpaduthal
கடுமையாகச் செயல்புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீவிரமாக காரியம் நடத்தல். காரியம் தூள்படுகிறது . To be expedited with great eclat ;
Tamil Lexicon
tūḷ-paṭu,
v.intr. தூள்+.
To be expedited with great eclat ;
தீவிரமாக காரியம் நடத்தல். காரியம் தூள்படுகிறது .
DSAL