திடப்படுத்துதல்
thidappaduthuthal
உறுதிப்படுத்துதல் ; வலுப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலப் படுத்துதல். 1. To invigorate, strengthen; உறுதிப்படுத்துதல். 2. To ratify, sanction. corroborate;
Tamil Lexicon
tiṭa-p-paṭuttu-,
v. tr. id.+.
1. To invigorate, strengthen;
பலப் படுத்துதல்.
2. To ratify, sanction. corroborate;
உறுதிப்படுத்துதல்.
DSAL