பதப்படுத்துதல்
pathappaduthuthal
பயன்படும்படி செய்தல் ; இணக்குதல் ; பக்குவப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணக்குதல் Colloq. 2. To reconcile; உபயோகப்படும்படி செய்தல். 1. To make a thing fit for use;
Tamil Lexicon
pata-p-paṭuttu-,
v. tr. caus. of பதப்படு-.
1. To make a thing fit for use;
உபயோகப்படும்படி செய்தல்.
2. To reconcile;
இணக்குதல் Colloq.
DSAL