Tamil Dictionary 🔍

பண்படுத்துதல்

panpaduthuthal


சீர்திருத்துதல் ; நிலம் முதலியவற்றைச் செம்மைபடுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்த்திருத்துதல். 1. To refine; to temper; to season; நிலம் முதலியவற்றைச் செம்மைப்படுத்துதல். 2. To prepare or make suitable for tillage, as land;

Tamil Lexicon


paṇ-paṭuttu-,
v. tr. Caus. of பண்படு-.
1. To refine; to temper; to season;
சீர்த்திருத்துதல்.

2. To prepare or make suitable for tillage, as land;
நிலம் முதலியவற்றைச் செம்மைப்படுத்துதல்.

DSAL


பண்படுத்துதல் - ஒப்புமை - Similar