Tamil Dictionary 🔍

தரைப்படுத்துதல்

tharaippaduthuthal


தோற்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்கச் செய்தல். கசதுங்க பலத்தையுந் தரைப்படுத்தி (பாரதவெண். 785). To make one fall flat on the ground; to defeat;

Tamil Lexicon


tarai-p-paṭuttu-,
v. tr. Caus. of தரைப்படு-.
To make one fall flat on the ground; to defeat;
தோற்கச் செய்தல். கசதுங்க பலத்தையுந் தரைப்படுத்தி (பாரதவெண். 785).

DSAL


தரைப்படுத்துதல் - ஒப்புமை - Similar