தூமலம்
thoomalam
காண்க : தூமிரம் ; பாவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருஞ்சிவப்பு. 1.Purple, dark red ; பாவம். 2. Sin ;
Tamil Lexicon
s. purple, dark red, கருமை கலந்த சிவப்பு.
J.P. Fabricius Dictionary
, [tūmalam] ''s.'' Purple, a dark red, கருமை கலந்தசிவப்பு. W. p. 446.
Miron Winslow
tūmalam,
n. dhūmala. (யாழ்.அக.)
1.Purple, dark red ;
கருஞ்சிவப்பு.
2. Sin ;
பாவம்.
DSAL