தூலம்
thoolam
பருத்தி ; இலவமரம் ; பஞ்சு ; கோரைப்புல் ; நீர்முள்ளிச்செடி ; பருமை ; வானம் ; கண்ணுக்குப் புலனாவது ; வீட்டினுத்திரம் ; நெற்போரடிக்கும் கோல் ; நஞ்சு ; பொதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நீர்முள்ளி. (மலை.) White long-flowered nail dye. பஞ்சு. (சூடா.) 3.Cotton ; கோரை. (மூ.அக.) 4. A sedge, cyperus; பருமை.தூலமா முருவினுக்குச் சூக்குமமுதல். (சி.சி.2, 50); 1.Grossness, tangibility ; கண்ணுக்குப் புலனாவது. குக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து (திருவாச.3, 10). 2. Gross, tangible materials, palpable essence, opp. to cūṭcumam ; பொதுமை.தூலமாக விடைகூறி (சி.போ. சிற்). 3. Vague generality, outline ; உத்திரம். தூலத்தின்பேரில் அல்லது இறப்பில் (சினேந்.170, உரை). 4.[T.dūlamu, k.dūla.] Beam of a house ; நெற்போரடிக்குங் கோல். 5. Threshing instrument, flail; ஆகாயம்.(யாழ்.அக.) 6. Sky ; See பருத்தி. (மலை.) 1.Indian cotton plant. . 2.Red-flowered silk cotton. See இலவு. (மலை.) நஞ்சு. (யாழ்.அக.) Poison ;
Tamil Lexicon
s. see ஸ்தூலம்.
J.P. Fabricius Dictionary
[tūlam ] --ஸ்தூலம், ''s.'' Stoutness, cor pulence, portliness, பருமை. 2. ''[in the Agama phil.]'' Gross atomic, materials, palpable, as distinguished from spiritual essences, பஞ்சபூதகாரியதேகம். 3. Beam of a house, வீட்டு உத்திரம்.
Miron Winslow
tūlam,
n. tūla.
1.Indian cotton plant.
See பருத்தி. (மலை.)
2.Red-flowered silk cotton. See இலவு. (மலை.)
.
3.Cotton ;
பஞ்சு. (சூடா.)
4. A sedge, cyperus;
கோரை. (மூ.அக.)
tūlam,
n. sthūla.
1.Grossness, tangibility ;
பருமை.தூலமா முருவினுக்குச் சூக்குமமுதல். (சி.சி.2, 50);
2. Gross, tangible materials, palpable essence, opp. to cūṭcumam ;
கண்ணுக்குப் புலனாவது. குக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து (திருவாச.3, 10).
3. Vague generality, outline ;
பொதுமை.தூலமாக விடைகூறி (சி.போ. சிற்).
4.[T.dūlamu, k.dūla.] Beam of a house ;
உத்திரம். தூலத்தின்பேரில் அல்லது இறப்பில் (சினேந்.170, உரை).
5. Threshing instrument, flail;
நெற்போரடிக்குங் கோல்.
6. Sky ;
ஆகாயம்.(யாழ்.அக.)
tūlam,
n. cf. sthūla-šara.
White long-flowered nail dye.
See நீர்முள்ளி. (மலை.)
tūlam,
n. dhūlaka.
Poison ;
நஞ்சு. (யாழ்.அக.)
DSAL