Tamil Dictionary 🔍

மலம்

malam


அழுக்கு ; பவ்வீ ; சுக்கிலம் ; தீட்டு ; மூத்திரம் முதலிய உடல்மாசு ; வண்டல் ; துரு ; காண்க : மும்மலம் ; பாவம் ; கருப்பூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டல். (W.) 4. Dregs, sediment; அழுக்கு. (பிங்.) 3. Dirt, filth; சுக்கிலம் சூதகம் மூத்திர முதலிய உடல் மாசு. (சூடா.) 2. Excretions of the body, as semen, menstrual blood, urine, ordure, ear-wax, phlegm, sweat; பவ்வீ. சலமலம் விடுக்கும்போதும் (காஞ்சிப்பு. ஓழுக்க. 7). 1. Excrement, faeces; துரு. (யாழ். அக.) 5. Rust; கர்ப்பூரம். (யாழ். அக.) 9. Camphor; . 8. See மலநானம். நானமோ ரெண்வகையா மலசலம் (தத்துவப். 45). பாவம். (யாழ். அக.) 7. Sin; . 6. (šaiva.) The three impurities of the soul. See மும்மலம்.ṟ

Tamil Lexicon


s. excretion of the body in general, especially the foeces or excrement; 2. dirt, filth, அழுக்கு; 3. dregs, sediment, வண்டல்; 4. subtle matter inherent in the soul (Sidh.); 5. sin, பாவம். மும்மலம், the three evil passions of the soul ஆணவம், மாயை and காமியம் (self-importance, delusion and lust). மலக்கட்டு, -ப்பற்று, -பந்தம், costiveness, constipation of the bowels. மலக் குடல், the great gut, rectum. மலசலாதி, excrements and urine. மலசாலாதிக்கிருக்க, to go to stool, to ease oneself. மலசுத்தி, evacuation by stool. மலத்துவாரம், the fundament, anus. மலபந்தம், union of the soul with மலம். மலப்பாண்டம், the unclean vessel of our human body. மலப்புழு, -க்கிருமி, insects in the excrements. மலவாதை, மலோபாதை, urgency to stool. மலம் இளகியிருக்க, to be lax in the bowels. மலம் இருக, to be costive. மலாசயம், மலப்பை, மலவாகி.

J.P. Fabricius Dictionary


அழுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [malam] ''s.'' Excretion of the body--as serum, blood, marrow, urine, ear-wax, phlegm, sweat, &c., but especially the f&oe;ces, or excrement, உடம்பினழுக்கு. 2. Sin, பாவம். 3. Dirt, filth. அழுக்கு. 4. Dregs, sediment, வண்டல். W. p. 646. MALA.

Miron Winslow


malam
n. mala.
1. Excrement, faeces;
பவ்வீ. சலமலம் விடுக்கும்போதும் (காஞ்சிப்பு. ஓழுக்க. 7).

2. Excretions of the body, as semen, menstrual blood, urine, ordure, ear-wax, phlegm, sweat;
சுக்கிலம் சூதகம் மூத்திர முதலிய உடல் மாசு. (சூடா.)

3. Dirt, filth;
அழுக்கு. (பிங்.)

4. Dregs, sediment;
வண்டல். (W.)

5. Rust;
துரு. (யாழ். அக.)

6. (šaiva.) The three impurities of the soul. See மும்மலம்.ṟ
.

7. Sin;
பாவம். (யாழ். அக.)

8. See மலநானம். நானமோ ரெண்வகையா மலசலம் (தத்துவப். 45).
.

9. Camphor;
கர்ப்பூரம். (யாழ். அக.)

DSAL


மலம் - ஒப்புமை - Similar