Tamil Dictionary 🔍

தமம்

thamam


இருள் ; தாமதகுணம் ; இராகு ; சேறு ; கள்வரை வாட்டும் ஒருவகை நரகம் ; ஞானேந்திரியம் கன்மேந்திரியங்களிற் செல்லாமல் மனத்தை மறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருள் (பிங்.) தமத்திரண் டுலகியாவையும் (கம்பரா. மிதிலைக். 132). 1. Darkness, gloom; . 2. See தமசு, சீவசேதன மறைத்துத் தமமயலாகிய வுலகத்திற்கெல்லாம் (வேதா. சூ. 60). இராகு. (பிங்.) 3. Moon's ascending node; . See தமை. 2. தமம்புறக் கரணதண்டம் (கைவல். தத்துவ. 9). கள்வரை வாட்டும் ஒரு நரகம். திருடும் வஞ்சகனை ... தமத்திடுவர் (சேதுபு. தனுக்கோ. 6). 5. A hell for thieves; மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி. மந்ததமம். A Sanskrit particle denoting superlative degree; சேறு. (யாழு. அக.) 4. Mire;

Tamil Lexicon


s. same as தமசு; 2. illusion, மாயை; 3. restraining the senses; 4. the ascending node, ராகு; 5. a word added to the positive to form the superlative as in மந்ததமம், most gently. தமப்பிரபை, the first of the seven hells.

J.P. Fabricius Dictionary


இராகு, இருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tamam] ''s.'' Darkness, gloom, இருள். 2. Mental darkness, as obscuring the soul, and hiding duty from view. (See தாமசம்.) 3. Illusion, மாயை. 4. Restraining the senses, புறக்கரணதண்டம். 5. The ascending node. (See இராகு.) 6. A word added to the positive to form a superlative, as மந் தம், gentleness; மந்ததமம், most gently.

Miron Winslow


tamam,
n. tamas.
1. Darkness, gloom;
இருள் (பிங்.) தமத்திரண் டுலகியாவையும் (கம்பரா. மிதிலைக். 132).

2. See தமசு, சீவசேதன மறைத்துத் தமமயலாகிய வுலகத்திற்கெல்லாம் (வேதா. சூ. 60).
.

3. Moon's ascending node;
இராகு. (பிங்.)

4. Mire;
சேறு. (யாழு. அக.)

5. A hell for thieves;
கள்வரை வாட்டும் ஒரு நரகம். திருடும் வஞ்சகனை ... தமத்திடுவர் (சேதுபு. தனுக்கோ. 6).

tamam,
part. tama.
A Sanskrit particle denoting superlative degree;
மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி. மந்ததமம்.

tamam,
n. dama.
See தமை. 2. தமம்புறக் கரணதண்டம் (கைவல். தத்துவ. 9).
.

DSAL


தமம் - ஒப்புமை - Similar