Tamil Dictionary 🔍

தூமம்

thoomam


புகை ; நறும்புகை , தூபகலசம் ; மண்கலச்சூளை ; காண்க : தூமகேது ; புளிநறளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See புளிநறளை.(மூ.அ.) 9. Bristly trifoliate vine. பிதிர்லோகத்துக்குப் போகும் வழியில் முதலிற் சந்திக்கும் ஓரு தேவதை. தூமாதி மார்க்கம். 7. A deity first met with on the way to the world of the manes ; . 6. See தூமகேது. தூமந் தோன்றினும் (புறநா. 117). மட்கலஞ்சுடுஞ் சூளை. (யாழ்.அக.) 5. Potter's kiln ; . 4.See தூமபுடம். வெங்கதிர்மே னான்கிராசி பன்மூன்று விளங்குபாகந் தங்கிடத் தூமம் (விதான. குணாகுண.54.) தூபகலசம். பொங்குதூமக் கொழுமென் புகை (சீவக. 2592). 3. Censer ; நறும்புகை மணம்.தூமங்கமழ் பூந்துகில் (சீவக. 1070) . 2. Perfume ; புகை.தூமவே லரக்கர் (கம்பரா வேள்வி. 49). 1. Smoke ; See மட்டிப்பாலை. (l.) 8. Entire leaved tree of heaven ;

Tamil Lexicon


smoke, fume, புகை; 2. a potter's kiln, சூளை; 3. the plant cissus, புளி நறளை. தூமாகாரம், the form or appearance of smoke, புகைவடிவு. தூமத்துவசன், fire. தூமயோனி, cloud, முகில்.

J.P. Fabricius Dictionary


, [tūmam] ''s.'' Smoke, fume, புகை. W. p. 446. D'HUMA. 2. A potter's kiln, கலஞ் சுடுசூளை. (சது.) 3. A plant, புளிநறளை, Cissus, ''L.''

Miron Winslow


tūmam,
n. dhūma.
1. Smoke ;
புகை.தூமவே லரக்கர் (கம்பரா வேள்வி. 49).

2. Perfume ;
நறும்புகை மணம்.தூமங்கமழ் பூந்துகில் (சீவக. 1070) .

3. Censer ;
தூபகலசம். பொங்குதூமக் கொழுமென் புகை (சீவக. 2592).

4.See தூமபுடம். வெங்கதிர்மே னான்கிராசி பன்மூன்று விளங்குபாகந் தங்கிடத் தூமம் (விதான. குணாகுண.54.)
.

5. Potter's kiln ;
மட்கலஞ்சுடுஞ் சூளை. (யாழ்.அக.)

6. See தூமகேது. தூமந் தோன்றினும் (புறநா. 117).
.

7. A deity first met with on the way to the world of the manes ;
பிதிர்லோகத்துக்குப் போகும் வழியில் முதலிற் சந்திக்கும் ஓரு தேவதை. தூமாதி மார்க்கம்.

8. Entire leaved tree of heaven ;
See மட்டிப்பாலை. (l.)

9. Bristly trifoliate vine.
See புளிநறளை.(மூ.அ.)

DSAL


தூமம் - ஒப்புமை - Similar