Tamil Dictionary 🔍

தூம்

thoom


முகத்தலளவை ; ஒரு நிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நிறை.Loc. 2. Bazaar weight=about 6 lbs. 4 oz. avoir.; முகத்தலளவைவகை. குப்பத்தூம், தேவதூம்.(W.) 1. A dry measure of capacity ;

Tamil Lexicon


s. (Tel.) a measure, ஓரளவு. தேவதூம், part of the produce of a field given to a temple. ரெட்டித்தூம், part of the produce given to the headman of a village.

J.P. Fabricius Dictionary


ஓரளவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tūm] ''s.'' (''Tel.'' தூமு.) A measure, ஓர ளவு. ''(R.)''

Miron Winslow


tūm,
n. [T. tūmu.]
1. A dry measure of capacity ;
முகத்தலளவைவகை. குப்பத்தூம், தேவதூம்.(W.)

2. Bazaar weight=about 6 lbs. 4 oz. avoir.;
ஒரு நிறை.Loc.

DSAL


தூம் - ஒப்புமை - Similar