Tamil Dictionary 🔍

தமாலம்

thamaalam


பச்சிலைமரம் ; இலை ; நுதற்குறி ; மூங்கில் தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பச்சிலை. சம்பக மாதவி தமாலங் கருமுகை (சிலப். 8, 45). 1. Mysore gamboge. ¢இலை. (திவா.) 2. Leaf;

Tamil Lexicon


s. a tree bearing white flowers and a yellow fruit, xanthochymus pictorius; 2. a green leaf, இலை.

J.P. Fabricius Dictionary


, [tamālam] ''s.'' A tree bearing white flowers and a yellow fruit something like an orange, பச்சிலைமரம், Xanthochymus pic torius. (See தாபிஞ்சம்.) 2. A green leaf, இலை. W. p. 367. TAMALA.

Miron Winslow


tamālam,
n. tamāla.
1. Mysore gamboge.
See பச்சிலை. சம்பக மாதவி தமாலங் கருமுகை (சிலப். 8, 45).

2. Leaf;
¢இலை. (திவா.)

DSAL


தமாலம் - ஒப்புமை - Similar