Tamil Dictionary 🔍

ஸ்தூலம்

ssthoolam


. See தூலம்2, 1, 2, 3. ஸ்தூலமொடு ஸூக்ஷ்மமும் (தாயு. ஆனந்தமான. 5).

Tamil Lexicon


தூலம், s. corpulency, stoutness, fatness, பருமை; 2. material substance, matter (opp. to சூக்ஷ்மம், subtility); 3. cross beam, உத்திரம். ஸ்தூலக்கடை வீடு, a house with cross beams under the roof. ஸ்தூல தேகம், meterial body. ஸ்தூலமுள்ளவன், a corpulent or fat man. ஸ்தூலப்பிரகாரம், a clumsy awkward manner.

J.P. Fabricius Dictionary


, [stūlm] ''s.'' Corpulency; material substance, matter. See துலம். W. p. 953. STHOOLA. ஸ்தூலமயமானகர்மேந்திரியசிந்தை. Sensual, rude or gross perception. ''(p.)'' ஸ்தூலப்பிரகாரம். A clumsy, awkward, rude manner.

Miron Winslow


stūlam
n. sthūla.
See தூலம்2, 1, 2, 3. ஸ்தூலமொடு ஸூக்ஷ்மமும் (தாயு. ஆனந்தமான. 5).
.

DSAL


ஸ்தூலம் - ஒப்புமை - Similar