Tamil Dictionary 🔍

தூண்டுகோல்

thoondukoal


விளக்குத்திரியைத் தூண்டும் ஈர்க்கு ; ஏவிவிடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏவிவிடுவோன். (யாழ். அக.) 2. Prime mover in an affair, directing agent ; விளக்குத்திரி தூண்டும் ஈர்க்கு. மதிவிளக்கினை யயர்வறத் தூண்டுகோல் (பிரபுலிங். துதி.16). 1. Stick for trimming a lamp or wick;

Tamil Lexicon


, ''s.'' As தூண்டுகுச்சி. 2. ''(fig.)'' A remembrancer, reminder, one who suggests, &c.

Miron Winslow


tūṇṭu-kōl,
n. id.+.
1. Stick for trimming a lamp or wick;
விளக்குத்திரி தூண்டும் ஈர்க்கு. மதிவிளக்கினை யயர்வறத் தூண்டுகோல் (பிரபுலிங். துதி.16).

2. Prime mover in an affair, directing agent ;
ஏவிவிடுவோன். (யாழ். அக.)

DSAL


தூண்டுகோல் - ஒப்புமை - Similar