தூக்கல்
thookkal
விலை முதலியவற்றின் ஏற்றம் ; ஆராய்தல் ; உயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலை முதலியவற்றின் ஏற்றம் Loc. 1. Rise, increase, as in price; உயரம். Loc. 2. Height;
Tamil Lexicon
--தூக்குதல், ''v. noun.'' Lifting up.
Miron Winslow
tūkkal
n. தூக்கு-.
1. Rise, increase, as in price;
விலை முதலியவற்றின் ஏற்றம் Loc.
2. Height;
உயரம். Loc.
DSAL