Tamil Dictionary 🔍

தீக்கல்

theekkal


தீத்தட்டிக் கல் ; இரும்புச் சத்துள்ள கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீத்தட்டிக்கல். 1. [M. tīkkallu. ] Strike-a-light ; இரும்புச்சத்துள்ள கல். 2. Iron Pyrites

Tamil Lexicon


, ''s.'' Flint, தீத்தட்டிக்கல்.

Miron Winslow


tī-k-kal,
n. தீ +.
1. [M. tīkkallu. ] Strike-a-light ;
தீத்தட்டிக்கல்.

2. Iron Pyrites
இரும்புச்சத்துள்ள கல்.

DSAL


தீக்கல் - ஒப்புமை - Similar