Tamil Dictionary 🔍

தாக்கல்

thaakkal


எதிர்த்தல் ; பாய்ந்து மோதுகை ; பதிகை ; தகவல் ; சுவாதீனப்படுத்துகை ; செய்தி ; சம்பந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாதீனப்படுத்துகை. (C. G.) 3. Taking possession, occupancy; எதிர்க்கை. (சூடா.) 2. Opposing; பாய்ந்துமோதுகை. பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). Striking, attacking, charging; தகவல். (C. G.) 2. Giving of a notice; reference; பதிகை. (W. G.) 1. Registration, entry; செய்தி. அவன் போன விஷயமாக ஒரு தாக்கலும் கிடைக்கவில்லை. 4. Information, news, intimation; சம்பந்தம். இவனுக்கு அவனுக்கும் தாக்கல் இல்லை. Loc. 5. Connection;

Tamil Lexicon


s. (Ar.) making an entry in an account; 2. v. n. of தாக்கு. தாக்கல் பண்ண, --செய்ய, to enlist, register, take in account. தாக்கலில்லாத பேச்சு, a bare state ment.

J.P. Fabricius Dictionary


, [tākkl] ''s. (Arab.)'' Inserting a sum of money in an account. 2. The act of removing one to another corps. 3. A reference--as தகவல். ''(c.)'' தாக்கல்செய்தாயா. Did you take it in your account?

Miron Winslow


tākkal,.
n. தாக்கு-.
Striking, attacking, charging;
பாய்ந்துமோதுகை. பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486).

2. Opposing;
எதிர்க்கை. (சூடா.)

tākkal,.
n. U. dākhil.
1. Registration, entry;
பதிகை. (W. G.)

2. Giving of a notice; reference;
தகவல். (C. G.)

3. Taking possession, occupancy;
சுவாதீனப்படுத்துகை. (C. G.)

4. Information, news, intimation;
செய்தி. அவன் போன விஷயமாக ஒரு தாக்கலும் கிடைக்கவில்லை.

5. Connection;
சம்பந்தம். இவனுக்கு அவனுக்கும் தாக்கல் இல்லை. Loc.

DSAL


தாக்கல் - ஒப்புமை - Similar