Tamil Dictionary 🔍

நூக்கல்

nookkal


நெய்வார் கருவியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்வார் கருவியினொன்று (யாழ்.அக.) A weaver's implement ;

Tamil Lexicon


--நூக்கு, ''v. noun.'' Pushing, thrusting, தள்ளுகை. (சது.)

Miron Winslow


nūkkal
n. நூக்கு-.
A weaver's implement ;
நெய்வார் கருவியினொன்று (யாழ்.அக.)

DSAL


நூக்கல் - ஒப்புமை - Similar