Tamil Dictionary 🔍

தூங்கல்

thoongkal


தொங்கல் ; தராசு ; தாழ்கை ; நெருங்குகை ; உறக்கக்கலக்கம் ; சோம்பல் ; சோர்தல் ; ஓரிசை ; வஞ்சிப்பா ஓசை ; கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளம்பிதத்திற்செல்லும் இசைவகை. (அக. நி.) 12. (Mus.) A une of slow measure; வஞ்சியோசை. (காரிகை, செய். 1.) 13. (Pros.) The slow measure of vaci metre; நெருங்குகை 10. Closeness, denseness; தாழ்கை. (திவா.) 9. Lowless, depression; தராசு. (சூடா.) 8. Balance, scales; பெருங்களிற்றுவட்டமென்னும் நரகவிசேடம். கூரம்பு வெம்மண ல ர்மணி தூங்கலும் (ஏலா. 67) 7. A hell; யானை 6. Elephant; உணவுக்குத் தொங்குவோன். 5. One who hangs about for food; சோர்வு. தூங்கலினுருவினைச் சொல்லின் (கம்பரா. சடாயுவுயிர். 27) 4. Depression, dejection; சோம்பு. (பிங்.) 3. Dullness நித்திரை மயக்கம். தூங்க லோங்குநடை (முல்லைப். 53.) 2. Drawsiness, light sleep; தொங்கல் 1. Pendant, anything suspended; கூத்து. (சூடா.) தூங்கலோசை தழைப்பன சாரலெங்கும் (இரகு. நாட்டுப் 50) 11. Dancing;

Tamil Lexicon


s. a hanging, a pendent, anything suspended, தூக்கம்; 2. a dull lazy ox etc; 3. a dangler, தொங்கு வோன்; 4. a slow tune, ஓரிசை; 5. the slow melody of வஞ்சிப்பா verse; 6. an elephant, யானை, 7. v. n. of தூங்கு.

J.P. Fabricius Dictionary


, [tūngkl] ''s.'' Hanging, a pendent, any thing suspended, தூக்கம். 2. A dull, lazy ox, &c., மந்தமாயிருப்பது. 3. ''[prov.]'' One who loiters about the doors of others for food, a dangler, தொங்குவோன். ''(c.)'' 4. A slow tune, ஓரிசை. 5. The slow melody of the வஞ்சிப்பா verse, as ஏந்திசைத்தூங்கல், வஞ்சிப்பாவினோசை. 6. An elephant, யானை. 7. See தூங்கு, ''v.''

Miron Winslow


tūṅkal
n. தூங்கு-. [M. tūṅṅal.]
1. Pendant, anything suspended;
தொங்கல்

2. Drawsiness, light sleep;
நித்திரை மயக்கம். தூங்க லோங்குநடை (முல்லைப். 53.)

3. Dullness
சோம்பு. (பிங்.)

4. Depression, dejection;
சோர்வு. தூங்கலினுருவினைச் சொல்லின் (கம்பரா. சடாயுவுயிர். 27)

5. One who hangs about for food;
உணவுக்குத் தொங்குவோன்.

6. Elephant;
யானை

7. A hell;
பெருங்களிற்றுவட்டமென்னும் நரகவிசேடம். கூரம்பு வெம்மண ல¦ர்மணி தூங்கலும் (ஏலா. 67)

8. Balance, scales;
தராசு. (சூடா.)

9. Lowless, depression;
தாழ்கை. (திவா.)

10. Closeness, denseness;
நெருங்குகை

11. Dancing;
கூத்து. (சூடா.) தூங்கலோசை தழைப்பன சாரலெங்கும் (இரகு. நாட்டுப் 50)

12. (Mus.) A une of slow measure;
விளம்பிதத்திற்செல்லும் இசைவகை. (அக. நி.)

13. (Pros.) The slow measure of vanjci metre;
வஞ்சியோசை. (காரிகை, செய். 1.)

DSAL


தூங்கல் - ஒப்புமை - Similar