Tamil Dictionary 🔍

சதக்கல்

sathakkal


சதுப்புநிலம் , சேற்றுநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சதுப்புநிலம். Vul. Marsh, mire;

Tamil Lexicon


சேறு.

Na Kadirvelu Pillai Dictionary


[ctkkl ] --சதுக்கல்--சதுவல், ''s. [vul.]'' Bog, marsh, mire, fenny ground, இளகனிலம்.

Miron Winslow


catakkal,
n. சறுக்கல்.
Marsh, mire;
சதுப்புநிலம். Vul.

DSAL


சதக்கல் - ஒப்புமை - Similar