Tamil Dictionary 🔍

தூபக்கால்

thoopakkaal


புகைகாட்டும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூபங்காட்டுங் கருவி. பெருந்தகைய தூபக்கா றீபக்கால் (திருவிளை. மூர்த்திவி. 28). Censer-stand;

Tamil Lexicon


ஒரு தூபக்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An incense-stand, a standing censer.

Miron Winslow


tūpa-k-kāl,
n. dhūpa+.
Censer-stand;
தூபங்காட்டுங் கருவி. பெருந்தகைய தூபக்கா றீபக்கால் (திருவிளை. மூர்த்திவி. 28).

DSAL


தூபக்கால் - ஒப்புமை - Similar