துவரை
thuvarai
துவரஞ்செடி ; காண்க : காட்டத்தி ; துவாரகை ; கோவணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துவாரகை. உவரா ல கைத் துவரை யாண்டு (புறநா. 201). . 3. Gaub. See காட்டத்தி. (L.) கௌபீனம். Nā. Loin-cloth; . 2. Toposi ebony of Bengal. See கருந்துவரை. துவரஞ்செடி. (பதார்த்த. 834). 1. Pigeon-pea, dhal, 1. sh., cajanus indicus;
Tamil Lexicon
s. a leguminous shrub; 2. the grain of this plant, dholl, cytisus cajan; 3. one of the 7 sacred cities, துவாரகை. துவரம் பருப்பு, dholl.
J.P. Fabricius Dictionary
ஆடகம், ஆடகி, முதிரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuvrai] ''s.'' A species of grain or lentil, ஓர்பயறு, Cytisus cajan, ''L. (c.) (Sa. Tuvara.)''
Miron Winslow
tuvarai,
n. tuvarikā. [T. tuvari, K. tovari.]
1. Pigeon-pea, dhal, 1. sh., cajanus indicus;
துவரஞ்செடி. (பதார்த்த. 834).
2. Toposi ebony of Bengal. See கருந்துவரை.
.
3. Gaub. See காட்டத்தி. (L.)
.
tuvarai,
n.
See துவாரகை. உவரா ல¦கைத் துவரை யாண்டு (புறநா. 201).
.
tuvarai,
n.
Loin-cloth;
கௌபீனம். Nānj.
DSAL