துரை
thurai
தலைவன் ; ஐரோப்பியன் ; வேகம் ; மிகுதிப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவன். கொஞ்சந் துரையே யருள் (திருப்பு. 70). 1. Chief, lord; master, ruler; gentleman, nobleman; ஐரோப்பியன். Colloq. 2. European gentleman; வேகம். பிறவித் துரை துடைத்து (சடகோபரந். 47). 1. Quickness, speed, haste; மிகுதிப்பாடு. துரைமாண்டவா பாடித் தோணோக்க மாடாமோ (திருவாச. 15, 14). (சி. சி. 2, 32, சிவஞா.) 2. Abundance, plenty, increase;
Tamil Lexicon
s. (Tel.) a gentleman; 2. a governor, a magistrate, a person in authority, a government-officer, அதிகாரி. துரைமகள், துரைசானி, a lady, துரைச்சி, துரைப்பெண். துரைமகன், a gentleman, a prince. துரைமக்கள், great persons, children, persons of distinction, children. துரைத்தனம், government. துரைத்தனம்பண்ண, to govern, to reign. துரைத்தனக்காரன், a person in authority.
J.P. Fabricius Dictionary
அரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
dore தொரெ person in authority
David W. McAlpin
, [turai] ''s.'' (''Tel.''
Miron Winslow
turai,
n. cf. dhurya. [T. dora, K. dore.]
1. Chief, lord; master, ruler; gentleman, nobleman;
தலைவன். கொஞ்சந் துரையே யருள் (திருப்பு. 70).
2. European gentleman;
ஐரோப்பியன். Colloq.
turai,
n. tvarā.
1. Quickness, speed, haste;
வேகம். பிறவித் துரை துடைத்து (சடகோபரந். 47).
2. Abundance, plenty, increase;
மிகுதிப்பாடு. துரைமாண்டவா பாடித் தோணோக்க மாடாமோ (திருவாச. 15, 14). (சி. சி. 2, 32, சிவஞா.)
DSAL