Tamil Dictionary 🔍

துவை

thuvai


மிதிக்கை ; துவையல் ; இறைச்சி ; பருகும் உணவுவகை ; ஆணம் ; புளிங்கறி ; பிண்ணாக்கு ; துளசி ; ஆடைவெளுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதிக்கை. 1. Treading, pounding; இறைச்சி. (சூடா.) 2. Flesh, meat; ஒலி. (சூடா.) 3. Sound, clamour; புளிங்கறி. (திவா.) 5. Acidulated curry; பிண்ணாக்கு. (சூடா.) 4. Oil-cake; ஆணம். மறிக்கொ ழுன்றுவை (ஞானா. 36, 14). 6. Thick, liquid curry; . 7. See துவையல். பருகும் உணவுவகை. (பிங்.) ஆற்ற றுவையாக (சீவக. 2620). 8. Drink; See துளசி. (மலை.) 9. cf. துளவு. Basil.

Tamil Lexicon


II. v. i. be dipped (as a cloth in dye) தோய்; 2. be moistened with starch (as a weaver's warp); 3. be turned or curdled (as milk), உறை; 4. be tempered (as steel); 5. be trodden out or mashed, மிதிக்கப்படு. துவையல், v. n. seasonings for food, சுண்டாங்கி; 2. tempering of steel etc; 3. washing clothes. துவைந்துகொடுக்க, to be tempered (as iron or steel).

J.P. Fabricius Dictionary


6. tove- தொவெ wash (clothes) [implies immersion in water]

David W. McAlpin


, [tuvai] ''s.'' Flesh, meat, இறைச்சி. 2. Sound, clamor, resonance, ஒலி. 3. Food proper to be drunk, sipped or taken with a spoon, பருகுதற்குரியன. 4. Acid curry, புளிங்கறி. 5. Residuum of nuts, fruits, &c., after extracting oil, commonly eatable, பிண்ணாக்கு. (சது.)

Miron Winslow


tuvai,
n. துவை1-. (K. tave.)
1. Treading, pounding;
மிதிக்கை.

2. Flesh, meat;
இறைச்சி. (சூடா.)

3. Sound, clamour;
ஒலி. (சூடா.)

4. Oil-cake;
பிண்ணாக்கு. (சூடா.)

5. Acidulated curry;
புளிங்கறி. (திவா.)

6. Thick, liquid curry;
ஆணம். மறிக்கொ ழுன்றுவை (ஞானா. 36, 14).

7. See துவையல்.
.

8. Drink;
பருகும் உணவுவகை. (பிங்.) ஆற்ற றுவையாக (சீவக. 2620).

9. cf. துளவு. Basil.
See துளசி. (மலை.)

DSAL


துவை - ஒப்புமை - Similar