Tamil Dictionary 🔍

வதுவை

vathuvai


மணமகள் ; திருமணம் ; மணமாலை ; புணர்ச்சி ; வலாற்காரம் ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமகள். வதுவை நாறும் வண்டுகம ழைம்பால் (மலைபடு. 30). 1. Bride; புணர்ச்சி (அக. நி.) 5. Sexual union; வலுவந்தம். (யாழ். அக.) 6. cf. baddha. Compulsion; force; வாசனை. (பிங்.) 4. Fragrance; மணமாலை. வானர மகளிர்க்கு வதுவைசூட்ட (திருமுரு. 117). 3. Wedding garland; விவாகம். எம்மனை வதுவை நன்மணங் கழிகென (ஜங். 399). 2. Wedding, marriage;

Tamil Lexicon


s. a recent marriage, புதுமணம்; 2. smell, வாசனை.

J.P. Fabricius Dictionary


, [vtuvai] ''s.'' A recent marriage, first joining, புதுமணம். 2. smell, வாசனை. (சது.)

Miron Winslow


vatuvai
n. prob. vadhū. [K.maduve Tu. madume.]
1. Bride;
மணமகள். வதுவை நாறும் வண்டுகம ழைம்பால் (மலைபடு. 30).

2. Wedding, marriage;
விவாகம். எம்மனை வதுவை நன்மணங் கழிகென (ஜங். 399).

3. Wedding garland;
மணமாலை. வானர மகளிர்க்கு வதுவைசூட்ட (திருமுரு. 117).

4. Fragrance;
வாசனை. (பிங்.)

5. Sexual union;
புணர்ச்சி (அக. நி.)

6. cf. baddha. Compulsion; force;
வலுவந்தம். (யாழ். அக.)

DSAL


வதுவை - ஒப்புமை - Similar