Tamil Dictionary 🔍

துவளை

thuvalai


மேற்பூச்சு ; ஒற்றடம் ; வாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாட்டம். பேய் தொட்டுவிட்டதாலே துவளையாம் (பணவிடு. 299). Melancholia, depression; மேற்பூச்சு. காலிற் கையிற் றுவளையிட்டு (பாலவா. 157). 1. Anointing, rubbing; வேப்பெண்ணெய் முதலியவற்றில் தோய்த்திடும் ஒத்தடம். Loc. 2. Fomentation, especially with margosa oil;

Tamil Lexicon


s. vulg. for துவாலை, liniment.

J.P. Fabricius Dictionary


tuvaḷai,
n. id.
Melancholia, depression;
வாட்டம். பேய் தொட்டுவிட்டதாலே துவளையாம் (பணவிடு. 299).

tuvaḷai,
n. cf. துவாலை1.
1. Anointing, rubbing;
மேற்பூச்சு. காலிற் கையிற் றுவளையிட்டு (பாலவா. 157).

2. Fomentation, especially with margosa oil;
வேப்பெண்ணெய் முதலியவற்றில் தோய்த்திடும் ஒத்தடம். Loc.

DSAL


துவளை - ஒப்புமை - Similar