Tamil Dictionary 🔍

துவாரகை

thuvaarakai


சத்தபுரியுளொன்றாயதும் கடலாற்கொள்ளப்பட்ட தென்று கருதப்படுவதும் கண்ணபிரான் அரசுபுரிந்ததுமான நகரம். The capital of Krṣṇa on the western side of Gujarat, supposed to have been submerged by the sea, one of catta-puri, q.v.;

Tamil Lexicon


துவாரவதி, துவாராவதி, துவாரகாபுரி, s. One of the sevensacred cities. துவாரகேசன், துவாரகாபுரிவாசன், Vishnu.

J.P. Fabricius Dictionary


[tuvārakai ] --துவாரகாபுரி, ''s.'' One of the seven sacred cities. சத்தபுரியிலொன்று. W. p. 432. DVARAKA --''Note.'' This city is said to be represented by a small island on the north part of the Malabar coast.

Miron Winslow


tuvārakai,
n. dvārakā.
The capital of Krṣṇa on the western side of Gujarat, supposed to have been submerged by the sea, one of catta-puri, q.v.;
சத்தபுரியுளொன்றாயதும் கடலாற்கொள்ளப்பட்ட தென்று கருதப்படுவதும் கண்ணபிரான் அரசுபுரிந்ததுமான நகரம்.

DSAL


துவாரகை - ஒப்புமை - Similar