துவாரடை
thuvaaratai
மரக்கலவுறுப்புகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கலவுறுப்பினுள் ஒன்று. மரக்கலமும் அதனகத்துச் சுக்கானும் துவாரடையும் பிறவும் அமைந்திருப்பினும் (ஈச்சுரநிச்சயம், 150). A contrivance in a boat;
Tamil Lexicon
tuvāraṭai,
n.
A contrivance in a boat;
மரக்கலவுறுப்பினுள் ஒன்று. மரக்கலமும் அதனகத்துச் சுக்கானும் துவாரடையும் பிறவும் அமைந்திருப்பினும் (ஈச்சுரநிச்சயம், 150).
DSAL