மதுரை
mathurai
கள் ; இனிமையானது ; ஒரு நகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிமையானது That which is sweet to the taste; பாண்டியர் தலைநகரம். மாட மதுரையுந் தருகுவன் (புறநா. 32). 1. Madura, the capital of the Pāṇdya kingdom; சத்தபுரிகளுள் ஒன்றானதும் கண்ணனவதரித்ததுமான வடமதுரை. மன்னு மதுரை தொடக்கமாக (திவ். நாய்ச். 12, 10). 2. Muttra in Agra, sacred as the birthplace of Krṣṇa, one of catta-puri, q.v.; கள். (சூடா.) Spirituous liquor;
Tamil Lexicon
s. the city of Madura, 2. sweet liquor, anything sweet, மதுரம்.
J.P. Fabricius Dictionary
, [maturai] ''s.'' The city Madura, or ''Mathura'' in Agra, ஓர்நகர். 2. Sweet liquor, any thing sweet or savory, இனிமையானது. W. p. 638.
Miron Winslow
maturai
n. madhurā.
1. Madura, the capital of the Pāṇdya kingdom;
பாண்டியர் தலைநகரம். மாட மதுரையுந் தருகுவன் (புறநா. 32).
2. Muttra in Agra, sacred as the birthplace of Krṣṇa, one of catta-puri, q.v.;
சத்தபுரிகளுள் ஒன்றானதும் கண்ணனவதரித்ததுமான வடமதுரை. மன்னு மதுரை தொடக்கமாக (திவ். நாய்ச். 12, 10).
maturai
n. madirā.
Spirituous liquor;
கள். (சூடா.)
maturai
n. madhura.
That which is sweet to the taste;
இனிமையானது
DSAL