துவர
thuvara
மிக ; முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுதும். துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே (தொல். எழுத். 310). 1. Entirely; மிக. துய்க்க துவரப் பசித்து (குறள், 944). 2. Exceedingly;
Tamil Lexicon
tuvara,
adv. துவர்2-.
1. Entirely;
முழுதும். துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே (தொல். எழுத். 310).
2. Exceedingly;
மிக. துய்க்க துவரப் பசித்து (குறள், 944).
DSAL