துவட்டு
thuvattu
கறிவகை ; துவட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறிவகை. குய்கமழ் கருணையுந் துவட்டும் (விநாயகபு. 39, 37). 2. A kind of curry; துவட்டுகை. 1. Wiping off moisture;
Tamil Lexicon
III. v. t. make dry with a cloth or sponge, wipe clean, துடை; 2. broil meat, boil or stew with little water; 3. cause to adhere. துவட்டல், துவட்டுதல், v. n. wiping, stewing. துவட்டல், v. n. a sort of curry without gravy.
J.P. Fabricius Dictionary
, [tuvṭṭu] கிறேன், துவட்டினேன், வேன், துவட்ட, ''v. a.'' To wipe off moisture after bathing, &c., துடைக்க. 2. To boil or stew with little water so as to make the food thick, கறிதுவட்ட. 3. To boil meat, நெருப்பிற் புலர்த்த. 4. To cause to adhere, தோயச்செய்ய; [''ex'' துவள், ''v.''] ''(c.)'' துவட்டிக்கொண்டுசாப்பிட்டுவிடலாம். The curry is so good that, to eat the rice, it is only necessary to dip into it the tip of the finger.
Miron Winslow
tuvaṭṭu,
n. துவட்டு-.
1. Wiping off moisture;
துவட்டுகை.
2. A kind of curry;
கறிவகை. குய்கமழ் கருணையுந் துவட்டும் (விநாயகபு. 39, 37).
DSAL