Tamil Dictionary 🔍

துரட்டு

thurattu


முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; அபாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துறட்டு. துரட்டிலே வந்து வலியச் சருவினோர்களை (தனிப்பா.).

Tamil Lexicon


துறட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


turaṭṭu,
n.
See துறட்டு. துரட்டிலே வந்து வலியச் சருவினோர்களை (தனிப்பா.).
.

DSAL


துரட்டு - ஒப்புமை - Similar