Tamil Dictionary 🔍

துவட்டா

thuvattaa


தேவதச்சனாகிய விசுவகருமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்தச்சனாகிய விசுவகருமா துவட்டா வீன்ற தனயன் (திருவிளை. இந்திரன்பழி.80) Višvakarmā, the architect of the gods;

Tamil Lexicon


துவஷ்டா, s. a carpenter, especially Viswakarma, the architect of the Gods, விசுவகருமன்.

J.P. Fabricius Dictionary


[tuvaṭṭā ] --துவஷ்டா, ''s.'' A carpen ter, especially Visvakarma the architect of the gods, விசுவகருமன். W. p. 394. TVASHTRU.

Miron Winslow


tuvaṭṭā,
n. Tvaṣṭā nom. sing. of Tvaṣṭr.
Višvakarmā, the architect of the gods;
தெய்வத்தச்சனாகிய விசுவகருமா துவட்டா வீன்ற தனயன் (திருவிளை. இந்திரன்பழி.80)

DSAL


துவட்டா - ஒப்புமை - Similar