முகவட்டு
mukavattu
விலங்கின் தலையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை. நெற்றி முன்னாப் பூட்டுத்தரள முகவட்டும் பொலிய (திவிளை. மாயப்பசு. 15). An ornament worn on the forehead of an animal;
Tamil Lexicon
muka-vaṭṭu
n. id.+.
An ornament worn on the forehead of an animal;
விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை. நெற்றி முன்னாப் பூட்டுத்தரள முகவட்டும் பொலிய (திவிளை. மாயப்பசு. 15).
DSAL