Tamil Dictionary 🔍

வட்டு

vattu


சூதாடுங் கருவி ; திரட்சி ; திரண்ட பொருள் ; நீர்வீசு கருவிகளுள் ஒன்று ; ஒரு விளையாட்டுக் கருவிவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை ; முள்ளிச்செடி ; சிறுதுணி ; கண்டசருக்கரை ; குடையில் கம்பிகள் கூடுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூதாடு கருவி. கையாடு வட்டிற் றோன்றும் (அகநா. 108). 1. Small spheroidal pawn, dice, draught; பாண்டிவிளையாட்டுக்குரிய சில். Loc. 5. A circular piece used in pāṇṭi game; திரட்சி. (சூடா.) 2. Roundness; திரண்டபொருள். முட்டி வட்டனைய கோலமுத்துலாய் (சீவக. 2950). 3. Anything round; விளையாட்டுக்கருவி வகை. கல்லாச்சிறாஅர் நெல்லிவட்டாடும் (நற். 3). குன்ற மணிவட்டினுருட்டு மாற்றல் (சீவக. 611). 6. A game-piece; சிறு துணி. Tj. 11. Small piece of cloth; குடையிற் கம்பிகள் கூடும் இடம். Loc. 10. The circular piece to which the ribs of an umbrella are joined; See முள்ளி1, 2. (மலை.) 9. Indian nightshade. கண்டசருக்கரை. (இலக். அக.) 8. Candied sugar; . 7. See வட்டில், 9. Loc. நீரெறிகருவிவகை. வண்ண நீர் கரந்த வட்டுவிட்டெறி வோரும் (பரிபா. 11, 55). 4. A water-squirt;

Tamil Lexicon


s. anything round; 2. a kind of play; 3. a small spheroidal pawn or draught, சூதாடுகருவி; 4. a low, thorny shrub of the brinjal genus. வட்டாட, to play at draughts. வட்டுக் கருப்புக் கட்டி, com. வட்டுக் கருப்பட்டி, a ball of jaggery.

J.P. Fabricius Dictionary


, [vṭṭu] ''s.'' A small spheroidal pawn or draught, சூதாடுகருவி. 2. Any thing round --as a ball, a bush, the tuft of a palm tree, or the place where the ribs of an umbrella meet, திரட்சி. (சது.) 3. A kind of play, ஓர்விளையாட்டு. 4. A low, thorny shrub. of the brinjal genus, ஓர்செடி.

Miron Winslow


vaṭṭu,
n. Pkt. vaṭṭa vrtta.
1. Small spheroidal pawn, dice, draught;
சூதாடு கருவி. கையாடு வட்டிற் றோன்றும் (அகநா. 108).

2. Roundness;
திரட்சி. (சூடா.)

3. Anything round;
திரண்டபொருள். முட்டி வட்டனைய கோலமுத்துலாய் (சீவக. 2950).

4. A water-squirt;
நீரெறிகருவிவகை. வண்ண நீர் கரந்த வட்டுவிட்டெறி வோரும் (பரிபா. 11, 55).

5. A circular piece used in pāṇṭi game;
பாண்டிவிளையாட்டுக்குரிய சில். Loc.

6. A game-piece;
விளையாட்டுக்கருவி வகை. கல்லாச்சிறாஅர் நெல்லிவட்டாடும் (நற். 3). குன்ற மணிவட்டினுருட்டு மாற்றல் (சீவக. 611).

7. See வட்டில், 9. Loc.
.

8. Candied sugar;
கண்டசருக்கரை. (இலக். அக.)

9. Indian nightshade.
See முள்ளி1, 2. (மலை.)

10. The circular piece to which the ribs of an umbrella are joined;
குடையிற் கம்பிகள் கூடும் இடம். Loc.

11. Small piece of cloth;
சிறு துணி. Tj.

DSAL


வட்டு - ஒப்புமை - Similar