துறட்டு
thurattu
முள்மரவகை ; சிறுமரவகை ; சிக்கல் ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிக்கல். துறட்டு வழக்கு. 3. Entanglement, complication, as in a law suit; அபாயம். ஆங்கோர் துறட்டுண் டதனையான் சொல்வேன். (விறலிவிடு.150). 4. Danger; சிறுமரவகை. 2. Silky-backed round-leaved caper tree, s.tr., Capparis grandis; முண்மரவகை. 1. Straightthorned linear-leaved caper shrub, s.sh;, capparis divaricata;
Tamil Lexicon
tuṟaṭṭu,
n. id.
1. Straightthorned linear-leaved caper shrub, s.sh;, capparis divaricata;
முண்மரவகை.
2. Silky-backed round-leaved caper tree, s.tr., Capparis grandis;
சிறுமரவகை.
3. Entanglement, complication, as in a law suit;
சிக்கல். துறட்டு வழக்கு.
4. Danger;
அபாயம். ஆங்கோர் துறட்டுண் டதனையான் சொல்வேன். (விறலிவிடு.150).
DSAL