Tamil Dictionary 🔍

துளர்

thular


பயிரின் களை ; களைக்கொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களைக்கொட்டு. (திவ். பெரியதி. 8, 7, 3.) Weeding-hook; பயிரின் களை. தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாண். 201). Weeds;

Tamil Lexicon


களைக்கொட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


tuḷar,
n. துளர்-.
Weeds;
பயிரின் களை. தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாண். 201).

tuḷar
n. துளர் -.
Weeding-hook;
களைக்கொட்டு. (திவ். பெரியதி. 8, 7, 3.)

DSAL


துளர் - ஒப்புமை - Similar