துளம்
thulam
காண்க : மாதுளை ; மயிலிறகின் அடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிலிறகினடி. (திவ். பெரியதி, 2, 7, 2, வ்யா.) Root of peacock's feather; See மாதுளை. துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் (திவ். பெரியதி. 2, 7, 2). Common pomegranate;
Tamil Lexicon
tuḷam,
n. மாதுளம்.
Common pomegranate;
See மாதுளை. துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் (திவ். பெரியதி. 2, 7, 2).
tuḷam,
n.
Root of peacock's feather;
மயிலிறகினடி. (திவ். பெரியதி, 2, 7, 2, வ்யா.)
DSAL