துரம்
thuram
பொறுப்பு ; சுமை ; ஓர் இசைக்கருவி ; கோயிற்குரிய வரிவசூலிக்கும் அலுவலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்குரிய வரிவசூலிக்கும் உத்தியோகசாலை. Nā. 3. The department for collecting revenues in respect of temple-properties; சுமை. (யாழ்.அக.) 1. Burden; முற்காலத்து வழங்கிய வாச்சிய வகை. சங்கமுந் துரமு முரசினோ டியம்ப (பெருங். வத்தவ. 1, 18). An ancient musical instrument; பொறுப்பு. (யாழ். அக.) 2. Charge, trust, responsibility;
Tamil Lexicon
s. a charge, a trust, a burden, பாரம். துரந்தரன், a responsible manager. காரிய துரந்தரன், an agent, an attorney. நியாய துரந்தரன், a lawyer.
J.P. Fabricius Dictionary
, [turam] ''s.'' A charge, a trust, burden, weightiness, பொறுப்பு. W. p. 445.
Miron Winslow
turam,
n. of. tūrya.
An ancient musical instrument;
முற்காலத்து வழங்கிய வாச்சிய வகை. சங்கமுந் துரமு முரசினோ டியம்ப (பெருங். வத்தவ. 1, 18).
turam,
n. dhura.
1. Burden;
சுமை. (யாழ்.அக.)
2. Charge, trust, responsibility;
பொறுப்பு. (யாழ். அக.)
3. The department for collecting revenues in respect of temple-properties;
கோயிற்குரிய வரிவசூலிக்கும் உத்தியோகசாலை. Nānj.
DSAL