துவர்
thuvar
துவர்ப்பு ; துவர்ப்புடைய பொருள்கள் ; பகை ; செருக்கு ; உலர்ந்த விறகு ; சருகிலை ; சிவப்பு ; பவளம் ; காவி ; துவரை ; பாக்கு ; துண்டு ; கோது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உலர்ந்தது] விறகு. (பிங்.) ஆரழல் துவர் பதித் தியற்றுமின் (பிரமோத். 20, 51). 1. Firewood, as dry; . 4. See துவரை1, 1. துவர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை). காவி துவருறுகின்ற வாடை யுடல்போர்த்து (தேவா. 608, 10). 3. Red ochre; சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6, 26). 2. [T. togaru.] Red colour, scarlet; பவளம். (திவா.) 1. Coral; செருக்கு. அவனுக்குப் பணத்துவர் அதிகம். Loc. 8. Pride; கோது. சீயக்காய்த் துவர். Loc. 7. Refuse; துண்டு. மஞ்சள் துவர். Tinn. 6. Piece; பாக்கு . வாசமணத்துவர் வாய்க்கொள்வோரும் (பரிபா. 12, 22). 5. Areca-nut; பகை. (அக. நி.) 4. Enmity, hatred, hostility; நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சீவக. 623). (சது.) 3. Medical astringents, numbering ten, viz.; nāval or pūvanti, kaṭu, nelli, tāṉṟi, āl, aracu, atti, itti, mutta-k-kācu or karuṅkāli, māntaḷir; துவர்ப்புப் பொருள். 2. Astringent substances; துவர்ப்பு. 1. Astringency; சருகிலை. முடிமிசை யேற்றிய துவர்கண்டு (பதினொ. திருக்கண்ணப். மறநக். 72). 2. Dry leaves;
Tamil Lexicon
s. red, சிவப்பு; 2. red coral, பவளம்; 3. fire-wood, விறகு; 4. enmity, hatred, hostility, பகை.
J.P. Fabricius Dictionary
, [tuvr] ''s.'' Enmity, hatred , hostility, பகை. 2. Red, சிவப்பு. 3. Red coral, பவளம். 4. Fire-wood, விறகு. (சது.)
Miron Winslow
tuvar,
n. துவர்-.
1. Firewood, as dry;
[உலர்ந்தது] விறகு. (பிங்.) ஆரழல் துவர் பதித் தியற்றுமின் (பிரமோத். 20, 51).
2. Dry leaves;
சருகிலை. முடிமிசை யேற்றிய துவர்கண்டு (பதினொ. திருக்கண்ணப். மறநக். 72).
tuvar,
n. tuvara.
1. Astringency;
துவர்ப்பு.
2. Astringent substances;
துவர்ப்புப் பொருள்.
3. Medical astringents, numbering ten, viz.; nāval or pūvanti, kaṭu, nelli, tāṉṟi, āl, aracu, atti, itti, mutta-k-kācu or karuṅkāli, māntaḷir;
நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப்பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சீவக. 623). (சது.)
4. Enmity, hatred, hostility;
பகை. (அக. நி.)
5. Areca-nut;
பாக்கு . வாசமணத்துவர் வாய்க்கொள்வோரும் (பரிபா. 12, 22).
6. Piece;
துண்டு. மஞ்சள் துவர். Tinn.
7. Refuse;
கோது. சீயக்காய்த் துவர். Loc.
8. Pride;
செருக்கு. அவனுக்குப் பணத்துவர் அதிகம். Loc.
tuvar,
n. of. துகிர். [K. togar.]
1. Coral;
பவளம். (திவா.)
2. [T. togaru.] Red colour, scarlet;
சிவப்பு. துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6, 26).
3. Red ochre;
காவி துவருறுகின்ற வாடை யுடல்போர்த்து (தேவா. 608, 10).
4. See துவரை1, 1. துவர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை).
.
DSAL