Tamil Dictionary 🔍

துயர்

thuyar


துன்பம் ; அரசர்க்கு உரிய சூது முதலாகிய விதனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூது முதலாகிய அரசர்க்குரிய விதனம். சூது முந்துறச் சொல்லிய மாத்துயர் (கம்பரா. மந்தரை. 12). 2. Infirmities of kings, as playing at dice, etc.; துன்பம் உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி, 114). 1. Affliction, grief, sorrow;

Tamil Lexicon


துயரு, II. v. i. grieve, lamnet, துக்கி; 2. be afflicted, துன்பப்படு; 3. follow, prosecute, தொடர்.

J.P. Fabricius Dictionary


, [tuyr] ''s.'' Affliction of mind or body, துன்பம். ''(c.)''

Miron Winslow


tuyar,
n. துயர்1-.
1. Affliction, grief, sorrow;
துன்பம் உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி, 114).

2. Infirmities of kings, as playing at dice, etc.;
சூது முதலாகிய அரசர்க்குரிய விதனம். சூது முந்துறச் சொல்லிய மாத்துயர் (கம்பரா. மந்தரை. 12).

DSAL


துயர் - ஒப்புமை - Similar